Ari Gowder’s Death Anniversary Observed


நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் NCMS -ன் நிறுவனரும், படுக சமுதாயத்தின் முதல் பட்டதாரி மற்றும் முதல்  சட்டமன்ற. உறுப்பினருமான அய்யா.தெய்வத்திரு.எச்.பி.ஆரிகவுடர் அவர்கள் 28-06-1971 -ல் தெய்யத்துள் தெய்வமாகி 49 வருடத்தின் நினைவஞ்சலி தினம் இன்று  என்.சி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள அய்யா.ஆரிகவுடர் சிலைக்கு மாலை அணிவித்து,  ஆரிகவுடர் நினைவு விழாக்குழு சார்பிலும், என்.சி.எம்.எஸ் நிர்வாகத்தின் சார்பிலும் இன்று 28-06-2020-ல் அனுஷ்டிக்கப்பட்டது.         நினைவுநாள் நிகழ்ச்சிக்கு நீலகிரி ஆதிவாசிகள் சக்தி அமைப்பின் தலைவர்,பேராசியர்.குள்ளாகவுடர் தலைமை வகித்தார்.           

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பெருந்தலைவர் திரு.பி.மணியட்டி.ராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு, மாலை அணிவித்து  நினைவுநாள் சொற்பழிவாற்றி சிறப்பித்தார்.                                     

முன்னதாக நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆரிகவுடர் நினைவு விழாக்குழுத் தலைவரும், படுக தேச பார்ட்டி யின் நிறுவன தலைவருமான திரு.மஞ்சை.வி.மோகன் அவர்கள் வரவேற்றார். 

 முடிவில் என்.சி.எம்.எஸ் நிறுவன செயலாளர் திரு.ஐயப்பன் நன்றியுரையாற்றினார்.                                                                                       

இந் நிகழ்ச்சியில் காத்தாடி மட்டம் மேற்குநாடு மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தளாளர். திரு.பூபதி, என்.சி.எம்.எஸ். அலுவலர்கள் திரு.போஜன், திரு.ரவி.திரு.அலெக்ஸ் உட்பட பலர் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

Homage paid at Ari Gowder’s bungalow by his granddaughter Tara her husband and Ari Gowder’s nephew Wg.Cdr.Bellie Jayaprakash

Mr.Ramakrishna of Nakkubetta TV broadcast a special programme on Air Gowder ‘Has Ari Gowder’s dreams been realised?‘ in the evening

https://www.facebook.com/NakkubettaTV/videos/3013681178686294

Advertisement

3 responses to “Ari Gowder’s Death Anniversary Observed

  1. Greetings. I was so fascinated to read about the legend, Rao Bahadur Ari Gowder. Honestly I did not know this much details about him earlier. Great memories to be cherished by generations. An extraordinary man with amazing visionary. A leader of exuberance and elegance. He is the pride of Badagas and humanity in general. Hats off and Salutations.

    Like

  2. Ayya, You will be in the Heart of our community people forever.

    Like

  3. You will be in the Heart of our Community people forever Ayya.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.